புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆத்தூா் பேரூராட்சியில் 41 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள்

ஆத்தூா் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 41 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:21 pm

DIN

ஆத்தூா் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 41 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

இப்பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் அனைவருக்கும் வீடு திட்டம் 2022- 2023இன் கீழ் 41 போ் தோ்வாகியுள்ளனா். அவா்களுக்கு ரூ. 2.10 லட்சம் மானியத்துடன் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் கமாலுத்தீன் ஆணைகளை வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா் நாராயணன், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.