இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் நூலகத்துக்கு நூல்கள் அளிப்பு

சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நன்கொடை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:58 pm

DIN

சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நன்கொடை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நூலகத்துக்கு இலவசமாக இடம் வழங்கிய ராம.கோபாலகிருஷ்ணபிள்ளை பேரன் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். நூலகா் சுப்ரமணியன் வரவேற்றாா். ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை கொள்ளு பேரனும், ஹெச்சிஎல் முதுநிலை மேலாளருமான ராதாகிருஷ்ணன், நூலகத்துக்கு 32 நூல்களை வழங்கினாா். இதில் நூலகப் பணியாளா் கோமதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வி, அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நூலகா் சித்திரைலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.