சாத்தான்குளம் ஒன்றியம், கொம்பன்குளம் ஊராட்சி வரிப்பிலான்குளத்தில் ரூ. 5 லட்சத்தில் பயணியா் நிழற்குடை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதையொட்டி, ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். ஒன்றிய ஆணையா் ராணி, வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, சாலைப் பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.
இதில், மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன்முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மாவட்டப் பொருளாளா்எடிசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







