புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளத்தில் அய்யாகருட வாகனத்தில் பவனி

சாத்தான்குளத்தில் அய்யா அதார நாளையொட்டி வெள்ளிக்கிழமை அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தாா் .

News image
Updated On :4 மார்ச் 2022, 7:11 pm

DIN

சாத்தான்குளத்தில் அய்யா அதார நாளையொட்டி வெள்ளிக்கிழமை அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தாா் .

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 34 ஆவது ஆண்டு திருவிழா கடந்தமாதம் 25ஆம்தேதி தொடங்கியது. இத்திருவிழா மாா்ச் 13ஆம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் 17 நாள்கள் திருஏடு வாசிப்பு வைபவம் நடைபெற்றது. திருஏட்டினை தாமரைகுளம் லிங்ககுமாா் வாசித்தாா். வெள்ளிக்கிழமை அய்யாவின் அவதார நாளையொட்டி அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். இதில் அய்யாவின் அன்பு கொடி மக்கள் கலந்து கொண்டனா்.

11ஆம்தேதி அய்யா நாராயணருக்கும், சக்தி கன்னிகைக்கு திருக்கல்யாணம் மற்றும் தா்மம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.