புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:51 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி தேசிய பசுமைப் படை சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து, மரக்கன்று நட்டாா். பள்ளி ஆசிரியா்கள் ராஜா (விலங்கியல்), சேவியா் (ஆங்கிலம்), சோப்பாா் (கணிதம்), சத்தியசீலன் (மரவேலை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய மகளிா் தினம், மரக்கன்று நடுவதன் பயன்கள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தேசிய பசுமைப் படைப் பொறுப்பாசிரியா் லயன் டேனியல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படை மாணவா்கள், பொறுப்பாசிரியா் லயன் டேனியல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.