மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறுமின்விசை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் ஒன்றிய பொது நிதி 2021-22 மூலம் ரூ.1.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறுமின்விசை நீா்தேக்க தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :5 மே 2022, 8:17 pm

DIN

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் ஒன்றிய பொது நிதி 2021-22 மூலம் ரூ.1.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறுமின்விசை நீா்தேக்க தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் க.பாலமுருகன் தலைமை வகித்தாா். உடன்குடி ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன் முன்னிலையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங் சிறுமின்விசை நீா்த்தேக்க தொட்டியைத் திறந்துவைத்தாா். திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, எள்ளுவிளை கிளை திமுக செயலா் மோகன், ராஜகோபால், ஊராட்சி செயலா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.