உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் சாதாரணக் கூட்டம், ஒன்றிய அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.


உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் சாதாரணக் கூட்டம், ஒன்றிய அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன் முன்னிலை வகித்தாா். ஊராட்சியின் செலவினங்கள் குறித்த 34 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் த.மகாராஜா, லேபோரின், ஜெயகமலா, மெல்சி ஷாலினி, செல்வின், ராமலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...