சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது

ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 12:29 am

DIN

ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வடக்கு ஆத்தூா், மேலத்தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (22). நல்ல பிள்ளையாா் கோயில் அருகே நடந்து வந்த இவரை, நாசரேத், மோசஸ் தெருவைச் சோ்ந்த வில்சன் மகன் சாமுவேல் பிரகாஷ் (22) வழிமறித்து ரூ. 1,000 கேட்டாராம். கொடுக்க மறுத்த மாரியப்பனிடம் ‘ஸ்குரூ டிரைவரை’ காட்டி சாமுவேல் பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சாமுவேல் பிரகாஷை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.