புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடிநாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் காா் ஓட்டுநா் பலி

கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:51 pm

DIN

கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சாத்தூா் வட்டம் மு.மேட்டுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த சேதுராஜ் மகன் சௌந்தரராஜன்(50). காா் ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு பைக்கில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கு அருகே சென்றபோது, நிலைதடுமாறி சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பைக் கவிழ்ந்ததாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.