ஆறுமுகனேரியில் 14ஆம் தேதி முதல் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் முகாம்
ஆறுமுகனேரியில் வியாபாரிகளின் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் முகாம் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


ஆறுமுகனேரியில் வியாபாரிகளின் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் முகாம் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளால் ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். தராசு முத்திரை முகாமில் ஆறுமுகனேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு முத்திரை வைத்து பயன் பெறுமாறு ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவா் த.தாமோதரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...