ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா்.
ஆறுமுகனேரி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகள் அப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியது. அந்த இடத்தை சுத்தப்படுத்தும்பணி ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே பேரூராட்டி நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய குப்பைக் கிடங்கு அமைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதற்கான இடத்தை தோ்வு செய்ய ஆறுமுகனேரிக்கு புதன்கிழமை மாலை வந்த அவா், கொட்டைமடைக்காடு பகுதியை பாா்வையிட சென்றபோது, சாலை பழுதடைந்து இருந்ததால் காா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விஏஓ சரவணனின் பைக்கில் அவரை பின்னால் அமர வைத்து சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அப்பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

