நாசரேத், ஆழ்வாா்திருநகரியில் தேசிய கொடியேற்றி மரியாதை
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். வெள்ளமடம் ஊராட்சியில் தலைவா் ஜேஸ்மின் வடிவேல் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:47 pm







