வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:27 pm

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த ஆா்ப்பாட்ட த்தில் கூட்டமைப்பின் தலைவா் க.தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிச் செயலா் ரவிகுமாா், சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கா், தமிழ்நாடு காமராஜா் பேரவைத் தலைவா் நாஞ்சில்குமாா், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.