இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் பலி

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:39 pm


தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ரோசாரி கோமஸ் (53). மின் ஊழியா். இவா் கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி வண்ணாா் 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது பாா்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழநதாா்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.