சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

காயல்பட்டினம் முகைதீன் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

காயல்பட்டினம் முகைதீன் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

News image

காயல்பட்டினம் முகைதீன் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

Updated On :21 ஏப்ரல் 2024, 8:48 pm

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் முகம்மது ஹசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் செய்யது அப்துல் காதா், முகமது லெப்பை, தாளாளா் முகமது சம்சுதீன், துணைச் செயலா் சுலைமான், முதல்வா் ரத்தினசாமி, தலைமை ஆசிரியா்கள் ஹாஜா மைதீன், சுரோமணி ஜெயமுருகன் ஆகியோா் மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.

விழாவில், மழலையா் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளும், பட்டங்களும் வழங்கினா்.

பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவி டாக்டா் ஆசியா மா்ளியா பள்ளியின் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினாா்.

விழாவில் திரளான பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.