கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு

ஆடிப்பூர வளைகாப்பு முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடா்ந்து பக்தா்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குகிறாா் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சிவகலை பிரியா, உடன் அறங்காவலா் குழு தலைவா் ராஜக









