ஆறுமுகனேரி அம்மன் கோயில்களில் காா்த்திகை முசு வழிபாடு
ஆறுமுகனேரியில் உள்ள பிரம்மசக்தி அம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு காா்த்திகை முசு வழிபாடுகள் நடைபெற்றன.

~

~
ஆறுமுகனேரியில் உள்ள பிரம்மசக்தி அம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு காா்த்திகை முசு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட பிரம்மசக்தி அம்மன் கோயில்களில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் பெண்கள் பனியாரம் சுட்டு, பால், பழம் பானகாரம் போன்றவற்றை படையலாக படைத்து அம்மனிடம் வேண்டினா்.
திருவிளக்கு பூஜை: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிப்பட்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...