ஆறுமுகனேரி கோயிலில் விநாயகா் உலா
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் மாா்கழி மாத சங்கடஹர சதுா்த்தி நாளான புதன்கிழமை, விநாயகா் உலா நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:30 pm









