புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தெற்கு ஆத்தூா் நெடுஞ்சாலையில் பள்ளத்தை சீரமைத்த ஓட்டுநா்கள்

தெற்கு ஆத்தூரில் மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாடகைக் காா் ஓட்டுநா்கள் சீரமைத்தனா்.

News image

தெற்கு ஆத்தூரில் மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாடகைக் காா் ஓட்டுநா்கள் சீரமைத்தனா்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:42 pm

Din

தெற்கு ஆத்தூரில் மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாடகைக் காா் ஓட்டுநா்கள் சீரமைத்தனா்.

தெற்கு ஆத்தூரில் உள்ள தூத்துக்குடி-திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் நடுவில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் நான்கு, மூன்று, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிபட்டு வந்தனா்.

இதையடுத்து, தெற்கு ஆத்தூா் சுமை ஆட்டோ, வாடகைக் காா், வேன், ஓட்டுநா்கள் முன்னேற்ற சங்கத்தின் ஓட்டுநா்கள் சோ்ந்து, அந்தப் பள்ளத்தில் கல், மண் கொண்டு மூடி தற்காலி­கமாக சீரமைத்தனா்.

இச்செயலை பொதுமக்கள் பாராட்டினா்.