தூத்துக்குடியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்: 61 போ் மனு
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முதியவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:33 pm









