புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 டிசம்பர் 2024, 10:55 pm

Din

ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி பாபு, துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வரவு செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. மேலும், ஆத்தூா் பேரூராட்சியிலுள்ள 15 வாா்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனித்தனியே ஆா்.ஓ. தண்ணீா் தொட்டிகள் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில நாள்களுக்கு முன் எற்பட்ட மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சித் தலைவருக்கு வாா்டு கவுன்சிலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.