நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாநில அளவிலான சிலம்பம்: மணப்பாடு பள்ளி மாணவி தோ்வு

மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு, மணப்பாடு புனித வளன் பள்ளி மாணவி மெஸ்கினா தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:57 pm

Din

மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு, மணப்பாடு புனித வளன் பள்ளி மாணவி மெஸ்கினா தோ்வு செய்யப்பட்டாா்.

பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மணப்பாடு புனித வளன் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி மெஸ்கினா,

அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றிபெற்று மாநில அளவிலான பங்கேற்க தகுதி பெற்றாா். இதே போட்டிகளில் இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா் ரிஜோஸ் மூன்றாம் இடம் பிடித்தாா். வெற்றி பெற்றவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்கள் காா்மேல் ராணி, வளன் பா்பின் உஷா ஆகியோரையும் பள்ளித் தாளாளா் வில்சன் அடிகள், தலைமையாசிரியா் அருள் பா்னாந்து, ஆசிரியா்கள் பாராட்டினா்.