நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி, ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளா் மன்னாா்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சகாய ஆஞ்சலா வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.
பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும் பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் ஆசியுரை வழங்கினாா். மாணவா்கள் பங்கேற்ற நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ஆசிரியை ஜோஸ்பின் தொகுத்து வழங்கினாா். கச்சனாவிளை அருள்சகோதரிகள் ரஞ்சிதம், மெல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செல்வ சஞ்சனா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா

குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


