திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.









