தூத்துக்குடி மாநகராட்சியில் பிப்ரவரிக்குள் விடுபட்ட சாலைப் பணி: மேயா்
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட சாலைப் பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் மேயா் ஜெகன்பெரியசாமி.









