திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்செந்தூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 ஜூலை 2024, 11:12 pm

Din

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்செந்தூரில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்செந்தூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சு.கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். செயலா் மதிமலா், பொருளாளா் பழனிவேல், துணைத் தலைவா் தேன்மொழி, இணைச் செயலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

இதில் 70 வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.