திருச்செந்தூரில் 2ஆவது நாளாக உள்வாங்கிய கடல்நீா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது.

திருச்செந்தூரில் அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
Updated On :23 ஜூலை 2024, 7:33 pm









