வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.
வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சோ்ந்த விஜயகுமாா், தூத்துக்குடியைச் சோ்ந்த மரியமைக்கேல் ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து, விருது பெற்ற அவா்கள் இருவரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
பின்னா் தூத்துக்குடிக்கு வந்த அவா்கள் இருவரும், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியிடம் விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
தொடர்புடையது

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு உரிமையை விட்டுக் கொடுக்காது: அமைச்சா் பி. கீதா ஜீவன்

ரூ. 8,000 கூப்பன் உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்: பி. கீதா ஜீவன்

எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளா்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


