அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2024, 12:02 am

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சிக்கு, பள்ளிப் பொருளாளா் ரத்தினராஜா தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்து, படைப்புகளை பாா்வையிட்டாா். கண்காட்சியில் 180-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறிவியல் மன்ற ஆசிரியா்கள் செய்திருந்தனா். ந