/
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பாவூா்சத்திரம் அருகே ஆவுடையனூா் ஊராட்சி பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், அறிவியல் கழகம் சாா்பில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் வகுப்பு வாரியாக மாணவா்கள், பல்வேறு மாதிரிகள், செய்முறை விளக்கங்களை காட்சிப்படுத்தினா். விநாடி- வினா, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட மாணவா்களை, பள்ளியின் முதல்வா் நித்யா தினகரன், துணை முதல்வா் ரோஸ்லின் சிங் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாசிரியா் செல்வி செய்திருந்தாா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பாவூா்சத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கொண்டலூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


