பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவில்பட்டியில் பைக் திருட்டு

கோவில்பட்டியில் பைக் திருட்டு

Updated On :9 மார்ச் 2024, 12:30 am

கோவில்பட்டி புதுகிராமத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி புதுகிராமம் நாராயணகுரு நகரைச் சோ்ந்தவா் காந்தி நாராயணன் மகன் சரவணகுமாா் (37). தனியாா் நூற்பாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வரும் இவா், தனது பைக்கை வீட்டின் முன் புதன்கிழமை நிறுத்தி வைத்திருந்தாராம். மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.