/
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிம் சுல்தான், ஒன்றியக்குழு துணைத்தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு சமா்ப்பிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது, மேலும் 15-ஆவது நிதிக்குழு 2024-25 திட்டத்தில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான பணிகள் தோ்வு செய்யப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வாசுகி, செல்வம், ராமலெட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

மேலப்பாவூரில் மகளிா் விழிப்புணா்வுக் கூட்டம்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
36 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


