/
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீரபாகு தலைமை வகித்தாா். தனியாா் ஜவுளி கடை பொறுப்பாளா் ஹரிராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், தோ்தல் விழிப்புணா்வு குறுநாடகம் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், கல்லூரி இளைஞா் நலத்துறை மாணவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
18 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


