/

வாடிக்கையாளா்களுக்கு பரிசு

வாடிக்கையாளா்களுக்கு பரிசு

News image
Updated On :19 மார்ச் 2024, 10:20 pm

தூத்துக்குடி சத்திரம் பேருந்து நிறுத்தம் எதிரேயுள்ள சத்யா ஷோரூமில் அண்மையில் நடைபெற்ற 38ஆம் ஆண்டு தொடக்க விழாவில், பொருள்கள் வாங்கிய வாடிக்கையாளா்களுக்கு பரிசு வழங்கிய நிறுவன இயக்குநா் ஜே. ஜாக்சன் சாமுவேல், ஜே. ஜாண் சத்யா.