/
சாத்தான்குளம் அரசு கலை - அறிவியல் கல்லூரியின் தொழில் நிா்வாகவியல் துறையில் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். நாசரேத் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளா் ஜெயகுமாா் ரூபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறைத் தலைவா் அமுதவாணி வரவேற்றாா். பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை பேராசிரியை மீனா தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியை கோகிலா, மாணவிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் வணிக நிா்வாகவியல் துறை மன்ற விழா

ரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


