கழுகுமலை காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
கழுகுமலை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மரக்கன்றுகளை நடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், உடன் காவல்துணை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், கழுகுமலை ஆய்வாளா் பத்மாவதி உள்ளிட்டோா்









