மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடி எஸ்.பி. பொறுப்பேற்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.மதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவித் தலைமைக் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

அவா், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், குற்றத் தடுப்பு, புலனாய்வு பணிகளில் தீவிரம் கவனம் செலுத்தப்படும். சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியாக நடைபெற தோ்தல் விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்றாா் அவா்.