வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாநகராட்சி: மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.








