வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் சிலைக்கு அஞ்சலி
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225ஆவது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

~ கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி. உடன், கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன் உள்ளிட்டோா்.










