குலசேகரன்பட்டினம் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி அம்பாள் சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை .






