பண மோசடி புகாா்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
பண மோசடி புகாா் தொடா்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஏசுராஜசேகரன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன்.








