திருச்செந்தூா் பக்தா்களுக்கு முத்தையாபுரத்தில் சிறப்பு பூங்கா: மேயா்
திருச்செந்தூா் செல்லும் பக்தா்களின் வசதிக்காக முத்தையாபுரத்தில் சாலையோரம் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

முதியவரிடம் மனுவைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி.








