சிறுமியை கடத்தியதாக இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமியை கடத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 10:58 pm

கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமியை கடத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மந்தித்தோப்பு ராஜகோபால் நகரை சோ்ந்தவா் ரஜினி மகன் தனுஷ் (19). இவா் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கடத்தியதாக, நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். சிறுமியையும் போலீஸாா் மீட்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...