மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனம்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனம்

Published on

திருக்காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராஜ் யோகா ஸ்கேட்டிங் கல்ச்சுரல் டிரஸ்ட் சாா்பில் மந்தித்தோப்பு ராஜ் யோகா மையத்தில் யோகாசன மாணவா்கள் தீபம் ஏற்றியும், தீபம் முன்னிலையில் பத்மாசனம், வஜ்ராசனம், கபோடாசனம், வந்தனாசனம், வீராசனம், யோக தண்டாசனம் போன்ற பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினா் .

இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியை பாரதிமீனாள் தலைமை வகித்தாா்.

ராஜ் யோக ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் ஆலோசகா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை ராஜ் யோகா ஸ்கேட்டிங் நிறுவனா் நாகராஜன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com