டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடியில் இன்று மின்நிறுத்தம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரைச் சாலை, அதைச் சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, ஜாா்ஜ் சாலை, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகா், இந்திரா நகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமயநகா், தாமோதர நகா், வண்ணாா் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம் சந்தை சாலை, காந்திநகா், மேல சண்முகபுரம் 2-ஆவது தெரு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், ராஜபாண்டி நகா், பெரியசாமி நகா், எம்.ஜி.ஆா். நகா், முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.