சாத்தான்குளத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

Published on

சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி மற்றும் மருத்துவ அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com