தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் லாரி மோதியதில் ஒருவா் பலி

தூத்துக்குடியில் லாரி மோதியதில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:54 pm

Din

தூத்துக்குடியில் லாரி மோதியதில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி முடுக்கு காடு அருகே புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண், லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா் உடல் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.