சாத்தான்குளம் மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு
சாத்தான்குளத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் நல விடுதியில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுடன் உணவருந்திய ஆட்சியா் க. இளம்பகவத்.
Updated On :23 ஜனவரி 2025, 10:52 pm









