கடந்த 32 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 33 சதவீதம் கடல் அரிப்பு
கடந்த 32 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 33 சதவீதம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தெரிவித்தாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழுவினா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழுவினா்.










