ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு வாசிப்புத்திறன மேம்படுத்த செய்தித் தாள்களை வழங்கி பிழையின்றி வாசிக்க அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். உடன் கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா உள்ளிட்டோா்.









